Advertisement

பஹ்ரைன் சிறையிலிருந்து 250 இந்தியர்கள் விடுதலை

  • எழுத்தின் அளவு:

மனாமா: பிரதமர் மோடி, வருகையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், பஹ்ரைன் சிறையில் இருந்து 250 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.


எத்தனை இந்தியர்கள், பஹ்ரைன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை. அதேநேரத்தில், வெளிநாடுகளில் 8,189 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சவுதியில் 1,811 இந்தியர்களும், ஐக்கிய அரபு எமீரேட்சில் 1,392 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

nsmimg713934nsmimg

பஹ்ரைன் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:
மனித நேய அடிப்படையில், பஹ்ரைன் அரசு, அந்நாட்டு சிறையில் உள்ள 250 இந்திய கைதிகளை விடுதலை செய்துள்ளது. இதற்காக பஹ்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். முக்கியமாக பஹ்ரைன் அரசு, அவரது குடும்பத்திற்கு, மனித நேய நடவடிக்கைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (24)
26-ஆக்-2019 00:30 Report Abuse
ஆப்பு இவுரு போகாமலேயே அவிங்களை விடுதலை செஞ்சிருந்தா மனித நேயம். இவருக்காக விடுதலை செஞ்சிருந்தா மனித நேயம் என்னும் போர்வையில் வியாபாரம்.
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25-ஆக்-2019 21:37 Report Abuse
Allah Daniel எங்க..'தொட்டி- வ-கொண்', 'பு(ழு)கல்', 'நொப்பு', 'malik கூஜா'...சத்தத்தையே காணும்..
Senthil - Chennai,இந்தியா
25-ஆக்-2019 20:41 Report Abuse
Senthil Modi ji. Great
Rameeparithi - Bangalore,இந்தியா
25-ஆக்-2019 18:33 Report Abuse
Rameeparithi மோடியின் பயணம் எப்போதுமே பயனுள்ளதாகவே இருக்கும். வட நாட்டு பப்பும் தென்னகத்து பப்பும் வழக்கம் போல் புரியா அறிக்கை விடுவர்.
blocked user - blocked,மயோட்
25-ஆக்-2019 18:08 Report Abuse
blocked user இந்தக்குற்றவாளிகளை மறுபடியும் இந்தியாவை விட்டு வேறு வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பக்கூடாது..
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-ஆக்-2019 17:18 Report Abuse
Natarajan Ramanathan இந்த 250 பேரில் மிகப்பெரும்பான்மை இசுலாமியர்கள்தான். மோடியை குறை கூறும் மட்டைகள் இனியாவது கொஞ்சம் யோசிக்கட்டும்.
Naga - Muscat,ஓமன்
25-ஆக்-2019 17:12 Report Abuse
Naga வெரி குட்
Viswam - Mumbai,இந்தியா
25-ஆக்-2019 16:54 Report Abuse
Viswam Pratha மாரின் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களை குறைகூறும் மட்டைகளுக்கு இதுபோல சில பல இந்தியர்களின் வாழ்வில் விளக்கு எரிவதை பார்க்க ஏன் முடிவதில்லை? ஒருநாளும் இவர்கள் அந்த சிறைகளை தாண்டி விடுதலை அடைவது நடவாத காரியம். பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடரட்டும். இந்தியாவிற்கு மற்றும் இந்தியர்களுக்கு நன்மை கிடைக்கட்டும்.
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
25-ஆக்-2019 16:39 Report Abuse
rajesh பிஜேபி எதிர்ப்பாளர்கள் இந்த செய்தியை படித்து விட்டுட்டு என்ன சொல்லுவது என்று யோசித்து கொண்டிருப்பார்கள்.... சுடலை, சைமன், சைக்கோ எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
BoochiMarunthu - Paradise papers,பனாமா
25-ஆக்-2019 15:57 Report Abuse
BoochiMarunthu இந்த விடுதலை லிஸ்டில் செக் மோசடியில் கைது செய்யப்பட்ட ராகுலை எதிர்த்து நின்ற பிஜேபி வேட்பாளர் உள்ளாரா ?
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக்-2019 16:07Report Abuse
Swaminathan Nathபஹ்ரின் யுஏ துபாய் இரண்டும் வேறு நாடுகள்...
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக்-2019 16:12Report Abuse
Janarthananகைது செய்ய பட்டது எமிரகத்தில் ????...
Balaji - Chennai,இந்தியா
25-ஆக்-2019 17:10Report Abuse
Balajiஅவரு செக் மோசடி செய்ததா சேதி இல்ல. பின்தேதியிட்ட செக் கொடுத்திருக்கார். அதுக்குள்ள அங்கேருக்கவர் வாங்க பேசலாம்னு கூப்டாத நம்பி போயி ஏமாந்திருக்கார். விசயம் தெரிஞ்சி பேசணும்......
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
25-ஆக்-2019 17:28Report Abuse
Nallavan Nallavanசரியான கேள்வி ..... பனாமாவில் இருப்பவர்களுக்கு மனநலம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை ........
BoochiMarunthu - Paradise papers,பனாமா
25-ஆக்-2019 18:18Report Abuse
BoochiMarunthuஇங்கே முடிச்சுட்டு அடுத்து அந்த நாடு தான்...
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக்-2019 20:23Report Abuse
Janarthananஎதையாவது உளறி விட்டு அதை மழுப்புவதில் தலைவன் எவ் வழியோ தொண்டனும் அவ் வழியே ???...
மேலும் 8 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)