சென்னை கோட்டம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
போட்டோ

சென்னையில் மழையால் ஓ.எம்.ஆர் சாலையில் சேரும் சகதியுமாக தேங்கி நிற்கும் மழைநீர். இடம் : கந்தஞ்சாவடி.21-செப்-2023

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கருத்தரங்கில், அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழக வரலாறு, என்னும் நூலை தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பெற்றுக்கொண்டார். அருகில், துணைவேந்தர் திருவள்ளுவன், கலெக்டர் தீபக் ஜேக்கப், மேயர் சன். ராமநாதன் உள்ளிட்டோர்.21-செப்-2023

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்.இடம் : பெருங்குடி21-செப்-2023

மழையின் காரணமாக விற்பனையாகாத பூக்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பையில் கொட்டப்பட்டுள்ளது.21-செப்-2023