சென்னை கோட்டம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
Advertisement
போட்டோ

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை காசிமேடு கடற்கரையில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை விழிப்புணர்வு நடத்தினர்14-செப்-2023

துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் பீக் அவரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் எறும்பு போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.இடம் : பள்ளிக்கரனை14-செப்-2023

அடையாறு ஆற்றில் முகத்துவாரம் பகுதியில் உள்ள மணல் திட்டில் இரை தேடி கூட்டமாக குவிந்துள்ள கூழைக்கிடா பறவைகள். இடம் : பட்டினப்பாக்கம்.14-செப்-2023
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஸ் ஸ்டாண்ட் அருகே, என் மண், என் மக்கள் நடைபயணத்தின் போது பொதுக் கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.14-செப்-2023
Advertisement
Advertisement
Advertisement