சேலம் கோட்டம்
சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி
போட்டோ

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கொண்டையம்பள்ளி ஏரியில் நடந்த மீன் பிடி திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள், ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர்.08-ஆக-2023

சேலம், மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் உருவாக்கப்பட்ட சிறைச்சாரல் இன்னிசை குழுவினர். 08-ஆக-2023

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்திலுள்ள விவசாய நிலத்தில் புகுந்த, 2 யானைகள்.08-ஆக-2023

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த அட்டப்பள்ளத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், வனத்துறை தான் காரணம் எனக்கூறி, அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்.08-ஆக-2023

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த அட்டப்பள்ளத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், வனத்துறை தான் காரணம் என கூறி, அவரது உறவினர்கள் பூமரத்துகுழி சோதனைச்சாவடியை சூறையாடி தீ வைத்தனர்.08-ஆக-2023