சென்னை கோட்டம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
Advertisement
போட்டோ
சென்னை தரமணி மின்சார ரயில் நிலையம் எதிரில் தேங்கியுள்ள மழைநீரில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இடம் : தரமணி.07-ஜூன்-2023

தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டதால் மெரினா கடற்கரையில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்.07-ஜூன்-2023

சென்னை , கிண்டியில் உள்ள தமிழக நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரம் நடும் திட்டத்தை துவக்கி வைத்து மரக்கன்றை நட்டார் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் வேலு , நேரு , மா.சுப்பிரமணியன். இடம் : கிண்டி07-ஜூன்-2023
Advertisement
Advertisement
Advertisement