சென்னை கோட்டம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
Advertisement
போட்டோ
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ மஹாமேரு ராகவேந்திரர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடந்தது.05-ஜூன்-2023

சென்னை திருமங்கலம் அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்.05-ஜூன்-2023

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர்.05-ஜூன்-2023

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனியார் பள்ளி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.05-ஜூன்-2023
Advertisement
Advertisement
Advertisement