வேலூர் கோட்டம்
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்துார், ராணிப்பேட்டை
Advertisement
போட்டோ

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.01-ஜூன்-2023

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி குமுதா திருமணம் செய்த நிலையில் மனக்கோளத்தில், உற்சாகமாக இறுதி ஆண்டு தேர்வு எழுதினார்.
01-ஜூன்-2023

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு பால் அபிஷேகம் நடந்தது.
01-ஜூன்-2023

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தன அபிஷேகம் நடந்தது.
01-ஜூன்-2023
Advertisement
Advertisement
Advertisement