சென்னை கோட்டம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
Advertisement
போட்டோ

பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி உற்சாகமாக விளையாடி மகிழும் சிறுவர்கள்.இடம்: குண்டாறு, தென்காசி மாவட்டம்.01-ஜூன்-2023

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் பார்ப்பவர்களின் கண்களை கவரும் விதமாக மாநகராட்சி சார்பில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.01-ஜூன்-2023

சென்னை நங்கநல்லூரில் உள்ள அருள்மிகு திருமால் மருகன் கோவிலில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.01-ஜூன்-2023
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது கவுன்சிலிங், துவங்கியது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்.இடம்.மாநிலக்கல்லூரி, சென்னை.01-ஜூன்-2023
Advertisement
Advertisement
Advertisement