திருநெல்வேலி கோட்டம்
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி
போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் தென்பத்து பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படும் உளுந்து.19-மே-2023

திருநெல்வேலி மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் இரை தேடி குவிந்த பறவைகள்.19-மே-2023

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே குளத்தில் மலர்ந்துள்ள தாமரை மலர்களை பறித்து விளையாடும் சிறுவர்கள்.19-மே-2023

பெட்ரோல் விலை அதிகரித்ததால் இந்த டெக்னிக்கை பயன்படுத்துகிறார்களோ? இடம்: ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்.19-மே-2023

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விற்பனைக்காக தயாராகும் பள்ளி பைகள்.இடம்: வள்ளியூர் திருநெல்வேலி மாவட்டம்.19-மே-2023

திருநெல்வேலி மாவட்டம் கள்ளிகுளம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள திராட்சை கொடியில் காய்த்து தொங்கும் பழங்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்.19-மே-2023

தாமிரபரணி ஆற்றுநீரில் பிரதிபலித்து ரம்மியமாக காட்சியளிக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் பாலம்.19-மே-2023

கோடை வெயிலின் தாக்கத்தால் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது.19-மே-2023