திருநெல்வேலி கோட்டம்
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி
Advertisement
போட்டோ

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் அருகே, மோப்ப்பண்ணை கடலில், நடைபெற்ற பாய்மர படகு போட்டியில், படகுகள் ஒன்றை ஒன்று முந்தி சென்றன.19-மார்-2023

திருநெல்வேலி மாவட்டம் குபேர நகர் அருகே உள்ள குளத்தில் இரை தேடி குவிந்த மஞ்சள் மூக்கு நாரை பறவைகள்.19-மார்-2023

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையான பாபநாசம் அணையின் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது.19-மார்-2023
Advertisement
Advertisement
Advertisement