சேலம் கோட்டம்
சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி
Advertisement
போட்டோ

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் மீன் பிடித்து, கரையில் மீன்களை வைத்து விற்பனையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள். அங்கு மீன் வாங்க குவிந்துள்ள மீன் பிரியர்கள்.12-மார்-2023

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனை மடுவு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் குறைந்து வருகிறது12-மார்-2023

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனை மடுவு அணையில் பரிசலில் சென்று மீன் பிடித்துக் கொண்டு, கரைக்கு மீனைக் கொண்டு வரும் மீனவர்கள்
12-மார்-2023
Advertisement
Advertisement
Advertisement