வேலூர் கோட்டம்
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்துார், ராணிப்பேட்டை
Advertisement
போட்டோ

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் சர்க்கரைபிள்ளையார் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, சர்க்கரை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
05-பிப்-2023

தை மாத பௌர்ணமியை முன்னிட்டு, அதிகாலை முதல் கிரிவலம் சென்ற பக்தர்களின் கூட்டத்தின் ஒரு பகுதி இடம்: திருவண்ணாமலை
05-பிப்-2023
Advertisement
Advertisement
Advertisement