கோயம்புத்தூர் கோட்டம்
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர்
போட்டோ
திருப்பூர் மாவட்டத்தில் கருத்தடை மாத்திரை விற்பனை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் பிருந்தாவன் ஓட்டலில் நடந்தது. அதில் பங்கேற்ற மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள்.01-பிப்-2023

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ நாகசாய் மந்திர் கோவிலில் சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பஜனையில் பங்கேற்ற பக்தர்கள்.01-பிப்-2023

திருப்பூர், பிச்சம்பாளையம் புதூரில் உள்ள நல்லாற்றின் பாதை ஆகிரமிப்புகளால் சுருங்கியது.01-பிப்-2023
கோவை வாலாங்குளத்தில் மீண்டும் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள்.01-பிப்-2023

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.01-பிப்-2023
நில போர்வை முறையில் தண்ணீரை சிக்கனப்படுத்தும் வகையில் விவசாயிகள் பந்தலில் படர சுரக்காய் கொடிகளுக்கு கயிறு கட்டியுள்ளனர். இடம் உடுமலை01-பிப்-2023

திருப்பூர், நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதில் பங்கேற்ற பக்தர்கள்.01-பிப்-2023

பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான சி-ஜோன் கிரிக்கெட் போட்டி கோவை மலுமச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கல்லூரியில் நடந்தது. இதில் ரத்தினம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணிகள் மோதின.01-பிப்-2023