கோயம்புத்தூர் கோட்டம்
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர்
போட்டோ

திருப்பூர், ஏ.பி.டி., ரோடு ஏ.வி.எஸ்.,மஹாலில் இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது. அதனை பார்வையிட்ட கல்லூரி மாணவியர்கள்.31-ஜன-2023

திருப்பூர், காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவில் ஆனந்தா டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் புதிய கிளையினை உரிமையாளரின் தந்தை ஜெயபாண்டியன் திறந்து வைத்தார். (இடமிருந்து) ஜெயக்குமார், பெருமாள், உரிமையாளர் கிஷோர்ராஜதுரை உள்ளிட்டோர்.31-ஜன-2023

பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான சி-ஜோன் கிரிக்கெட் போட்டி கோவை மலுமச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கல்லூரியில் நடந்தது. இதில் ரத்தினம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணிகள் மோதின.31-ஜன-2023
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம் விழாவை ஒட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள பாபா சன்னதி.31-ஜன-2023

பெள்ளாச்சி ஆழியார் ரோடு பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் நடந்தது.31-ஜன-2023
உடுமலை கணபதிபாளையத்தில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பனிக்கடலை செடிகளில் காய்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.31-ஜன-2023