கோயம்புத்தூர் கோட்டம்
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர்
போட்டோ

கோவை திருமலையம்பாளையம் அடுத்த குட்டிகவுண்டன்பதி, தாமரை வேல்டு பள்ளியில் நடந்த முதலாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக கவர்னர் ரவி அருகே (இடமிருந்து) பள்ளி முதல்வர் மெல்வின் பாபி மெர்ஜி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் வாசுகி, பள்ளியின் இயக்குனர் ஷியாம், தலைவர் கிருஷ்ணசாமி, துணைத்தலைவர் சந்திரிகா, செயலாளர் சங்கீதா ஓம்நாத் உள்ளிட்டோர்.30-ஜன-2023

கோவை ஈச்சனாரியிலிருந்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பழனிக்கு பாதயாத்திரையாக சென்றார், அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறிது தூரம் நடந்து சென்று வழி அனுப்பி வைத்தார்.30-ஜன-2023

கோவை மதுக்கரை ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்து வரும் மாநில அளவிலான சைக்கிள் போலோ போட்டி பெண்கள் பிரிவில் கோவை மற்றும் சேலம் அணிகள் மோதின.30-ஜன-2023

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை புதூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி 1971 ஆம் ஆண்டு எஸ் எஸ் எல் சி படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.30-ஜன-2023