கோயம்புத்தூர் கோட்டம்
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர்
Advertisement
போட்டோ

கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.29-ஜன-2023

காரமடை அருகே உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்திற்கு இன்னும் தயாராகாத நிலையில் நிற்கும் தேர் தகரக் கூண்டுகள் இன்னும் பிரிக்கப்படவில்லை.29-ஜன-2023

கோவை ஆர் எஸ் புரம் மண்டல பாஜக சார்பில் பொங்கல் விழா முன்னிட்டு பொன்னையா ராஜபுரம் பகுதியில் ஒயிலாட்டம் நடந்தது.29-ஜன-2023
Advertisement
Advertisement
Advertisement