சேலம் கோட்டம்
சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி
Advertisement
போட்டோ

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் ஒரு கார் தீப்பிடித்து கருகியது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.11-ஜன-2023
Advertisement
Advertisement
Advertisement