கோயம்புத்தூர் கோட்டம்
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர்
போட்டோ

காரமடை அருகே கட்டாஞ்சி மலை பாதையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. கொண்டை ஊசி வளைவு, மற்றும் சாலை திருப்பங்களில் இருபுறமும் செடிகள் முப்புதல் போல் வளர்ந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தினமும் விபத்திற்கு உள்ளாகும் நிகழ்ச்சி அரங்கேறி வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.30-நவ-2022
பொள்ளாச்சி வடக்கு வட்டார அளவிலான கலைத் திருவிழா, சுபாஷ் கல்லூரியில் நடந்தது.30-நவ-2022
மண் வளத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் சனப்பயிர்கள் பயிர்ட்டுள்ளனர்.இடம்.உடுமலை குறிச்சிக்கோட்டை30-நவ-2022

திருப்பூர், மாநகர ஒருங்கிணைந்த பூமார்கெட் வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைவர் தங்கமுத்து பேசினார்.30-நவ-2022