கோயம்புத்தூர் கோட்டம்
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர்
போட்டோ
உடுமலை அமராவதிநகரில் விளைந்த நெற்பயிர்களை விவசாயிகள் மிஷின் மூலம் அறுவடை செய்கின்றனர்.29-நவ-2022
பனி போர்த்தி காணப்படும் உடுமலை அமராவதிஅணையின் நீர்மட்டம் 89 அடியாக உயர்ந்து காணப்படுகிறது.29-நவ-2022

அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான ஜோன்-9 மாணவர்களுக்கான ஹாக்கி போட்டிகள் கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. சி.ஐ.டி., கல்லூரி அணிகள் மற்றும் பி.எஸ்.ஜி., டெக் கல்லூரி அணிகள் மோதின.29-நவ-2022
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, மழையிலும் சுற்றுலா பயணிகள் வந்தனர்.29-நவ-2022

மின் கட்டண உயர்வை கண்டித்து கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்பாட்டம் செய்தனர்.29-நவ-2022

இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவக்கப்பட்டுள்ள டோர் டூ டோர் டெலிவரி பார்சல் திட்டத்தின் ஆலோசனை கூட்டத்தில் ரயில்வே வாரிய, நிர்வாக இயக்குனர் சத்திய குமார் கலந்து கொண்டு பேசினார். இடம்: கோவை, அவினாசி ரோடு சேம்பர் டவர்ஸ்29-நவ-2022