வேலூர் கோட்டம்
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்துார், ராணிப்பேட்டை
Advertisement
போட்டோ

நவராத்திரி நிறைவு விழாவையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பச்சையம்மன் சிறப்பு அலங்காரத்தில், வேங்கிக்கால் ஓம் சக்தி கோவில் அருகே அம்பு விடும் நிகழ்ச்சி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.05-அக்-2022

விஜயதசமியை முன்னிட்டு, திருவண்ணாமலை ஆணைகட்டி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாணவ சேர்கையில், குழந்தைகளுக்கு பலகையில் "அ" எழுத கற்றுக்கொடுக்கும் அங்கன்வாடி பெண்.
05-அக்-2022
Advertisement
Advertisement
Advertisement