சென்னை கோட்டம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
போட்டோ

சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதலே சாரல் மழை பெய்தது தொடர்ந்து பனிப்பொழிவுடன் காணப்படுகிறது . இடம்: வேப்பேரி.05-அக்-2022

சென்னையில் லேசான மழை பெய்து பனி மூட்டமாக காட்சியளித்தது. இடம் : ஐ.சி.எப்.05-அக்-2022

சென்னையில் காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில் பனி மூட்டமாக காட்சியளித்த வானிலை.இடம் : பல்லாவரம்05-அக்-2022
விஜயதசமியை முன்னிட்டு, தஞ்சாவூர் கீழவாசல் கவாடிக்கார தெருவில் உள்ள, அரசு மாநகராட்சி துவக்கப்பள்ளியில் சேர்க்கைக்காக வந்த குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.05-அக்-2022
தினமலர் சார்பில் நடந்த, மழலைகள் கல்விக் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில், குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைத்த குருமார்கள். இடமிருந்து வலம் - தமிழ் கிராமிய நாட்டுப்புற பாடகர் அனிதா குப்புசாமி, ஆன்மீக சொற்பொழிவாளர் தாமல் ஸ்ரீ ராமகிருஷ்ணன்,எவர்வின் பள்ளி குழும தாளாளர் புருஷோத்தமன், நாடக கலைஞர் டி.வி. வரதராஜன், விஞ்ஞானி டி.வி வெங்கடேஸ்வரன், மெடி ஸ்கேன் நிறுவன டாக்டர் நாகலட்சுமி ஸ்ரீதர். இடம் : எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி,பெரம்பூர்.05-அக்-2022

சென்னையில் பெய்துவரும் மழையால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் நேற்குன்றம், மூகாம்பிகை நகர் 2வது பிரதான சாலை.05-அக்-2022

தினமலர் சார்பில் நடந்த, மழலைகள் கல்விக் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி சென்னை பெரம்பூர் எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது. இதில் நாடக கலைஞர் டி.வி. வரதராஜன் குரு ஸ்தானத்திலிருந்து குழந்தையின் கைப்பிடித்து நெல்மணியில் ஆனா ஆவன்னா எழுத வைத்தார்.05-அக்-2022

தினமலர் சார்பில் நடந்த, மழலைகள் கல்விக் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி சென்னை பெரம்பூர் எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது. இதில் தமிழ் கிராமிய நாட்டுப்புற பாடகர் அனிதா குப்புசாமி குரு ஸ்தானத்திலிருந்து குழந்தையின் கைப்பிடித்து நெல்மணியில் ஆனா ஆவன்னா எழுத வைத்தார்.05-அக்-2022
தினமலர் சார்பில் நடந்த, மழலைகள் கல்விக் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி சென்னை பெரம்பூர் எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது. இதில் பங்கேற்ற குழந்தைகள் மற்றும் பெற்றோர்.05-அக்-2022