மதுரை கோட்டம்
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர்
போட்டோ

காரியாபட்டியில் கோடை சாகுபடியாக பயிரிடப்பட்டுள்ள வெள்ளரிக்காய்.19-மே-2022

நரிக்குடி அருகே அம்மன்பட்டி காளியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை பிடிக்கும் மாடுபிடி வீரர்கள்.19-மே-2022

சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் குறுங்காடு அமைக்கும் திட்டத்தை எஸ்.பி.செந்தில்குமார் மரக்கன்று நட்டு துவங்கி வைத்தார்.19-மே-2022
சிவகங்கை அரசு மருத்துவமனை வெளிநோயாளி மையத்தில் எழும்பு பிரிவில் ஒரு டாக்டரை பார்பதற்கு கூட்டம் அதிகமாகி பல மணி நேரமாக காத்திருந்த நோயாளிகளுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.19-மே-2022

முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலைக்கு காரணமானவர்களை விடுதலை செய்ததை கண்டித்து மதுரையில் காங்., சார்பில் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.19-மே-2022

உத்தமபாளையம் பேரூராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் வளாக்கப்படுகினை19-மே-2022