Advertisement

ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த முடிவு: இஸ்ரேல் பிரதமர்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT
ஜெருசலலேம்: ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அகதிகள் வசிக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, அக்., 7ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், 15 நிரந்தர உறுப்பினர்கள் உடைய ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், பிணைக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது. இதையடுத்து தீர்மானம் தோல்வியடைந்தது.

போர் தொடரும்



இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறியிருப்பதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டை வரவேற்கிறேன். போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளோம். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (7)

  • veeramani - karaikudi,இந்தியா

    இந்தியர்கள் தீவிரவாதத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்ட்டனர். இந்தியர்கள் தீவிரவாதிகளுக்கு எதிரானவர்கள். எனவே இஸ்ரேலுக்கும் எங்களது ஆதரவு உண்டு.

  • Jysenn - Perth,ஆஸ்திரேலியா

    Crush it once and for all.

  • செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர் -

    இங்கு ஆரம்பத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளை ஆஹா ஓஹோவென ஆதரித்து புளகாங்கிதம் அடைந்து ஃபயர் விட்ட அமைதீஸ்கள் ஒருத்தனை கூட காணோமே ஒருவேளை இஸ்ரேல் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு கொடுக்கும் மரண அடியை பார்த்து பயந்து போய் பம்மி விட்டார்கள் போல.எது எப்படியோ இனிமேல் ஜென்மத்துக்கும் வாலை சுருட்டிக் கொண்டு உழைத்து பிழைக்க வேண்டியதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி அதைவிட்டு திரும்ப போய் இஸ்ரேலிடம் ஓலா உபேர் என்று சவுண்டு விட்டு வீரதீர சாகசங்கள் செய்வதை அறவே நிறுத்த வேண்டும் Or else every one will go to virgin Islands!

  • sankar - Nellai,இந்தியா

    சொல்லாதீங்க சார் - முடிச்சுட்டு முடிஞ்சுருச்சுன்னு சொல்லுங்க

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    மூர்க்க தீவிரவாதிகள் அனைவரும் அளிக்க படும் வரை நிம்மதி என்பது கெடயாது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement