Advertisement

ஆண்டாளை தரிசிக்க ஸ்ரீவில்லிபுத்துார் போகலாமா?



புதுச்சேரியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துாருக்கு நேரடியாக ரயில் சேவை கிடையாது. விழுப்புரத்தில் இருந்து தினசரி 2 ரயில்களும் மற்றும் வாராந்திர ரயிலும் செல்கிறது.

சென்னையில் இருந்து தினசரி புறப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16101) விழுப்புரம் ரயில் நிலையத்தில் இரவு 7:25 மணிக்கு நின்று புறப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தாரை அதிகாலை 1:54 மணிக்கு அடைகிறது.

அதுபோல், சென்னையில் இருந்து தினசரி புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12661) விழுப்புரம் ரயில் நிலையத்தில் இரவு 11:15 மணிக்கு நின்று புறப்பட்டு, காலை 5:32 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் அடைகிறது.

வாரந்தோறும் புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 20681) இரவு 11:00 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இந்த ரயில் காலை 5:59 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் அடைகிறது.

பஸ்களும் உண்டு



தினசரி, புதுச்சேரியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துாருக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்கள் விபரம்;



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement