Advertisement

அரசு பள்ளி மாணவர்கள் தொழில் கல்வி பயணம்

ADVERTISEMENT


பாகூர் : கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், லெனோவா நிறுவனத்திற்கு சென்று, மின்னணு உபகரணங்கள் குறித்தும், அதனை கையாள்வது குறித்தும் பொறியாளர்களிடமிருந்து கேட்டறிந்தனர்.

மாணவர்களின் தொழில் கல்வி பயணத்தை, பள்ளி துணை முதல்வர் கருணாகரன், தலைமையாசிரியை சத்தியவாணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதையடுத்து, லெனோவா நிறுவனத்திற்கு சென்ற மாணவ - மாணவிகள், பல்வகை மின்னணு உபகரணங்கள், அதனை கையாள்வது குறித்து நிறுவனத்தின் மின்னணு பொறியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

ஏற்பாடுகளை தொழிற்கல்வி ஆசிரியை நிவேதா செய்திருந்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement