Advertisement

ஜென்மராக்கினி பேராலய திருப்பணிக்கு நிதியுதவி

ADVERTISEMENT


புதுச்சேரி : துாய ஜென்மராக்கினி பேராலய திருப்பணிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

புதுச்சேரி மிஷன் வீதி துாய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஆண்டு பேராலயத் திருவிழா நடந்து வருகிறது.

விழாவில், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால் பங்கேற்று, பங்கு தந்தை ரொசாரியோயை சந்தித்து பேராலய திருப்பணிக்கு நிதி உதவி வழங்கினார்.

பேராலய பொறுப்பாளர் ஆண்டனி, நிர்வாகி ஜோசப் கபிரியேல், தி.மு.க., முன்னாள் அவை தலைவர் பேட்ரிக் மோகன்ராஜ், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவைத் துணை அமைப்பாளர் ஸ்ரீதர், ரவி, இருதயராஜ், நெல்சன், கிரி, அர்ஜூன், சங்கர், சாலமன், ஆரி, தமிழ்ச்செல்வன், மகேஷ் உடனிருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement