Advertisement

தனியார் ஊழியரிடம் ரூ.6 லட்சம் மோசடி


புதுச்சேரி : புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 36; தனியார் நிறுவன மேலாளர். இவரது 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு பகுதி நேர வேலை இருப்பதாக மெசேஜ் வந்தது.

அத்துடன் ஒரு இணையதள முகவரியும் வந்தது. அதன் மூலம் அதிக லாபம் சம்பதிக்காலம் என்ற எண்ணத்தில் பிரவீன்குமார் பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்த 96 ஆயிரத்தை செலுத்தி ஏமாற்ற மடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement