Advertisement

ரயில் நேரம் மாற்றம்



புதுச்சேரி : புதுச்சேரி-கன்னியாகுமாரி ரயில் இன்று காலதாமதமாக செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:16861) நண்பகல் 12:05 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

இத்தகவலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement