Advertisement

கோவை அருகே 2 காஸ் டாங்கர் லாரிகளில் காஸ் கசிவு

ADVERTISEMENT

கோவை: கோவை திருமலையாம் பாளையம் பகுதியில் காஸ் டாங்கர் லாரிகள் வழக்கமாக நிறுத்தும் இடத்தில் இன்று(டிச.,09) இரண்டு லாரிகளில் காஸ் கசிவு ஏற்பட்டது. காஸ் கசிவால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காஸ் கசிவு குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


வாசகர் கருத்து (2)

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    இதற்கு மோடி அரசே காரணணம். ஊழல் திமுக அரசு கண்டுபிடிப்பு

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஆபத்துகள் அதிகமிருப்பது போல தெரிகிறது. எதற்கும் பொது மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement