Advertisement

மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் நினைவு தினம்

ADVERTISEMENT


கடலுார்: கடலுாரில், முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ைஷன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில், முதல் முப்படை தளபதி பிபின் ராவுத் 2ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ைஷன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் தலைவர் பாபு தலைமை தாங்கி, பிபின் ராவத் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

சங்கர், அரவிந்த், நடராஜன், முன்னாள் படை வீரர்கள் நெடுமாறன், பன்னீர்செல்வம், வெங்கடேஷ் பாபு உடனிருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement