Advertisement

பேருந்து முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை



கோயம்பேடு, கோயம்பேடில் இருந்து சென்ட்ரல் செல்லும் தடம் எண்.15 மாநகர பேருந்து, நேற்று முன்தினம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

அப்போது, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஓடி வந்து, பேருந்தின் முன் சக்கரத்தில் விழுந்தார். இதில், அவரது தலையில் பேருந்தின் சக்கரம்ஏறி இறங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த வாலிபர் குறித்து விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement