Advertisement

ஒன்பது பேருக்கு குண்டாஸ்



சென்னை, வழிப்பறி, ஆட்டோக்களை சூறையாடியது உள்ளிட்ட வழக்கில் சிக்கிய, ஒரு பெண் உட்பட, ஒன்பது பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்டோக்களை சூறையாடிய வழக்கில், கொடுங்கையூரைச் சேர்ந்த விஜய்,21 என்பவர் சிக்கினார். வழிப்பறி வழக்கில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மதன்,26, கோயம்பேடு பகுதியில் நகை திருடிய வழக்கில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாகின்,40 மற்றும் வெவ்வேறு வழக்கில் ஒன்பது பேர் சிக்கினர்.

இவர்களை, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி போலீசார் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement