Advertisement

த.மு.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

ADVERTISEMENT


பல்லடம் : பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் த.மு.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் கய்யூம் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான் வரவேற்றார். ம.ம.க., மாவட்ட செயலாளர் அப்சல், த.மு.மு.க., தலைமை நிர்வாக குழு உறுப்பினர் முகமது கவுஸ், சமூக செயற்பாட்டாளர் சத்யபிரபு செல்வராஜ், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிச., 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம்நடந்தது. பல்லடம் நகர த.மு.மு.க., தலைவர் யூசுப் நன்றி கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement