Advertisement

எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்



போத்தனூர் : ஆத்துப்பாலம் அடுத்து கரும்புக்கடை அருகே, எஸ்.டி.பி.ஐ., சார்பில், பாபர் மசூதி இடிப்பு கண்டித்து, ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் நடந்தது. மாநில பொது செயலாளர் உமர்பாரூக், தமிழ் புலிகள் கட்சி தலைவர் திருவள்ளுவன் ஆகியோர் பேசினர். தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி தலைவர் உமர் ஷெரீப் நன்றி கூறினார். 100 பெண்கள் உட்பட 250 பேர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement