Advertisement

தென் மாவட்டங்களில் 9ம் தேதி மழை



சென்னை : சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், முழுமையாக கனமழை ஓய்ந்து, மீண்டும் வெயில் தலைகாட்டியது.

சென்னையில் வெள்ளம் தேங்கிய பகுதிகளில், நீர் வடிய துவங்கியுள்ளது.

வரும், 9ம் தேதி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டும் மழை பெய்துள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement