Advertisement

கல்லுாரியில் மாணவர் தற்கொலை

திருநெல்வேலி:துாத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே செவல்பட்டியை சேர்ந்த எட்டுராஜன் என்பவரது மகன் சீனு 19. திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் உள்ள பி.எஸ்.என்., இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்தார்.

நேற்று காலை கல்லுாரி விடுதியில் விஷம் குடித்த நிலையில் மயங்கி திடந்தார். சக மாணவர்கள் அவரை திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் கல்லுாரியை முற்றுகையிட்டனர். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement