Advertisement

ரியல் எஸ்டேட் உரிமையாளர் கும்பலால் வெட்டி கொலை

மணப்படை:திருநெல்வேலி மாவட்டம், மணப்படை வீடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுருளி ராஜன், 54, ரியல் எஸ்டேட் உரிமையாளர் மற்றும் அரசு ஒப்பந்ததாரர். அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்தோருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் இவரது வீடு மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சுருளிராஜன் மீதும் குற்ற வழக்கு உள்ளது.

இந்நிலையில், நேற்று பகல் 3:00 மணிக்கு, திருநெல்வேலி- மாவட்ட கோர்ட் அருகே காரை ஓட்டி வந்தார். அப்போது, காரிலும் டூ - வீலர்களிலும் பின் தொடர்ந்து வந்த கும்பல், அவரது கார் மீது மோதினர்.

தப்பி ஓட முயன்ற அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். திருநெல்வேலி போலீசார் விசாரித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement