Advertisement

இன்று (7.12. வியாழன்) இனிதாக



ஆன்மிகம்

--------

 குரு பூஜை: ஆனாய நாயனார் குரு பூஜை. அபிேஷகம் அலங்கார ஆரத்தி. மாலை, 6:30 மணி. இடம்: திருவெட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.

 குரு பூஜை: ஆனாய நாயனார் குரு பூஜை. அபிேஷக அலங்கார ஆரத்தி. மாலை, 6:30 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.

 மஹா சண்டி ேஹாமம்: காமாட்சி மண்டலி டிரஸ்ட் நடத்தும் ேஹாமம். லலிதா சகஸ்ரநாம பாராயணம் - மாலை, 4:00 மணி. சண்டி ேஹாமம் - மாலை, 5:00 முதல் இரவு, 8:30 மணி வரை. இடம்: சங்கர மடம், மேட்லி ரோடு, மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: 9551 697770

 சொற்பொழிவு: 'யோகி ராம்சுரத்குமார் சரித்திரம்' -யு.இ.சிந்துஜா குழுவினர் - மாலை, 6:00 மணி. இடம்: அபயம், யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், 121, எட்டாவது குறுக்கு தெரு, கபாலிநகர், ஆதனுார், கூடுவாஞ்சேரி.

 சொற்பொழிவு: பக்தி மஞ்சரி - மதுராந்தகம் குமார், மாலை, 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 சிறப்பு வழிபாடு: வீரபிரமாங்கார் சுவாமி, விராட் விஸ்வப்பிரம்மம், காயத்ரி தேவிக்கு சிறப்பு பூஜை, காலை 9:00 மணி. இடம்: காளிகாம்பாள் கோவில், தம்பு செட்டி தெரு, பிராட்வே.

 கூட்டு பிரார்த்தனை: அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு காலை 8:00 மணி முதல். இடம்: நித்ய தீப தர்மசாலை, ஏரிக்கரை தெரு, வேளச்சேரி.

---------

பொது

---------

 கருத்தரங்கம்: இரட்டை காப்பியங்கள் குறித்த திறனாய்வு கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் குறித்த கருத்தரங்கம். காலை முதல் மாலை வரை. இடம்: செம்மொழி நிறுவனம், செம்மொழி சாலை, பெரும்பாக்கம், மேடவாக்கம்.

 இலவச பிராண சிகிச்சை முகாம்: உடல், எண்ணம் மனரீதியான நோய்களுக்கு மருந்தின்றி உடலை தொடாமல் சிகிச்சை. மதியம் 2:00 மணி முதல். இடம்:பிளாக்: 2, எண்: 2110, ராஜ் பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம். தொடர்புக்கு: 98844 52258.

* இலவச யோகா வகுப்பு: சத்யானந்தா யோகா மையத்திலான வகுப்பு. காலை, 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: அம்மன் கோவில், திருவீதியம்மன் கோவில் தெரு, வேளச்சேரி. தொடர்புக்கு: 78717 15152.

* இலவச யோகா வகுப்பு: சத்யானந்தா யோகா மையத்தின் வகுப்பு. காலை, 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: ஜவஹர் வித்யாலயா, 35வது தெரு, சர்வமங்களா காலனி, அசோக் நகர். தொடர்புக்கு: 63830 08358.

 இலவச விஞ்ஞான பிராண யோகா: எஸ்.பி.ஒய்., அமைப்பில் சார்பில், தியானம், இயற்கை மருத்துவம், தனிமனித வாழ்வியல் நெறிமுறை கற்பித்தல் - மாலை, 6:30 மணி முதல். இடம்: சாங்கு சித்தர் ஜீவசமாதி, எம்.கே.என்., ரோடு, மாங்குளம் எதிரில், கிண்டி.

--------

கண்காட்சி

--------

 ஒய்.எம்.சி.ஏ., மைதானம்: காட்டன், சில்க் வகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை முதல் மாலை வரை. இடம்: வெஸ்ட் காட்டேஜ் ரோடு, அரசு மருத்துவமனை அருகில், ராயப்பேட்டை. தொடர்புக்கு: 88509 02824.

 கத்திபாரா அர்பன் ஸ்கொயர்: கலாகிருதி, சம்பூர்ண் வழங்கும் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை. இடம்: கத்திப்பாரா, கிண்டி. தொடர்புக்கு: 85538 36868.

 ஐ.சி.எப்.: ரயில்வே வரலாறு, இந்திய ரயில்களின் இயக்கம், தொழில்நுட்ப கண்காட்சி நேரம்: காலை முதல் மாலை வரை. இடம்: ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகம், பெரம்பூர்.

 ஏ.வி.எம்., ஸ்டூடியோ: சினிமா துறையில் பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படும் ஷூட்டிங் பொருட்கள். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: வடபழனி.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement