Advertisement

எஸ்.ஐ., டிரான்ஸ்பர்

திருச்சி:திருச்சி மாவட்டம், சமயபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக இருந்தவர் மாலதி, 25. போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வருவோரிடம் மரியாதை இல்லாமல் பேசுவது, தரக்குறைவாக பேசி மிரட்டுவது என, தவறான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இது குறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, எஸ்.ஐ., மாலதியை, ஜீயபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிடம் மாற்றி, எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement