Advertisement

மீனவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை

ADVERTISEMENT

புதுச்சேரி : மழை நிவாரணமாக புதுச்சேரி, காரைக்கால் மீனவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர்செல்வன் மீன்வளம், மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு;

கடந்த ஒரு வாரமாக புயல் மற்றும் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் வருமானம் இல்லாமல் மீனவர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே, புதுச்சேரி, காரைக்கால் மீனவர் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் ரூபாய் மழை நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement