Advertisement

திருத்தணி கோவில் மலைப்பாதையில் சரிவு

ADVERTISEMENT


திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு மலைப்பாதையில் திடீரென சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு ஐந்து மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது.

தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிவு ஏற்பட்ட இடத்தில் வாகனங்கள் மற்றும் பக்தர்கள் போகாத வண்ணம் தடுப்புகள் அமைத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று மலைக்கோவிலுக்கு இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார் ஆகிய வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது.


வாசகர் கருத்து (1)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    பாதையை சீரமைக்கும் போது உறுதியாக பாதையை போடவும். மக்கள் அதிகம் பயணிக்கும் பாதை அது. பயணியர் உயிருடன் விளையாடாதீர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement