Advertisement

முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்



மதுரை: மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., தெய்வநாயகம், 88. வயது மூப்பு, உடல்நலக்குறைவால் நேற்று காலை 8:00 மணிக்கு காலமானார்.

இவர் 1984, 1991ல் காங்., 1996ல் த.மா.கா., சார்பில் எம்.எல்.ஏ., ஆக இருந்தார். மதுரை நகர் மாவட்ட காங்., கமிட்டி தலைவராகவும்இருந்தார். மாலை 6:45 மணிக்கு மூலக்கரை மயானத்தில் இறுதிச் சடங்கு நடந்தது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement