Advertisement

மகாதேவ அஷ்டமி பூஜை



மதுரை: மதுரை பெசன்ட்ரோடு காஞ்சி காமகோடி மடத்தில் டிச.5 அன்று வைக்கம் மகாதேவ அஷ்டமி பூஜை நடக்க உள்ளது.

அன்று காலை 7:30 மணிக்கு சங்கல்பம், மஹன்யாசம், ருத்ராபிேஷகம், காலை 10:15க்கு சந்த்ரமவுலீஸ்வரருக்கு சிறப்பு பூஜை, அபிேஷகம், 11:30 மணிக்கு மகா அன்னதானம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை மடம் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement