Advertisement

சான்றிதழ் வழங்கல்



திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் சார்பில் டி.டி.பி., பயிற்சி நடந்தது.

பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா செயலாளர் விஜயராகவன் தலைமையில் நடந்தது. முதல்வர் ராமசுப்பையா சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நிரஞ்சனி வரவேற்றார். பேராசிரியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement