Advertisement

விதிமீறல்: ஒரே நாளில் 497 வழக்குகள் பதிவு

தென்காசி:தென்காசி மாவட்ட எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் வாகன சோதனை நடத்தினர். மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக 497 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அரசு மற்றும் காவல்துறை வாகனங்கள் அல்லாமல் போலீசார், தனியார் டூ - வீலர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலீசார் 103 பேரின் வாகனங்களில் இருந்தும் போலீஸ் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன. 14 பேர் போலீஸ் அல்லாத நபர்கள் மற்றும் பிற அரசு துறையினர் 6 பேரின் வாகனங்களில் இருந்தும் போலீஸ் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement