Advertisement

விளம்பார் கோவில் கும்பாபிேஷகம்



கள்ளக்குறிச்சி,: விளம்பார் கிராமத்தில் தர்மசாஸ்தா ஐயப்ப கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் தர்மசாஸ்தா ஐயப்ப கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதனையொட்டி, நேற்று முன்தினம் கணபதி, லட்சுமி ேஹாமம், வாஸ்து சாந்தி, மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜையுடன் கும்பாபிேஷக பூகைள் நடந்தது.

நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, விநாயகர் வழிபாடு, நாடி சந்தனம், மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது.

இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement