Advertisement

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

ADVERTISEMENT


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சியில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு எஸ்.பி., மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக வழங்கப்படும் புகாரில், போலீஸ் ஸ்டேஷனில் முறையான தீர்வு கிடைக்கவில்லை என, நினைக்கும் புகார்தாரர்களுக்காக, வாரந்தோறும் புதன் கிழமை மக்களுக்காக குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி நேற்று நடந்த கூட்டத்தில் மொத்தம் 48 புகார்கள் பெறப்பட்டது.அதில், 45 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 3 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், டி.எஸ்.பி.,க்கள் ரமேஷ், குகன், மனோஜ்குமார், தனிபிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் அனைத்து ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement