Advertisement

புதுபாலப்பட்டு பள்ளி மாணவர் சாதனை

ADVERTISEMENT


சங்கராபுரம்: மாநில அலவிலான கலைத்திருவிழா போட்டியில் புதுபாலப்பட்டு அரசு உயர்நிலை பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

வேலுாரில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு அரசு உயர்நிலை பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் பாலாபிக்காசோ மாநில அளவில் நடந்த இசைப் போட்டியில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாநில அளவில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவர் பாலாபிக்காசோவை பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசளித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement