Advertisement

கண் பரிசோதனை முகாம்



மதுரை : மதுரை வருமானவரி முதன்மை கமிஷனர் அலுவலகம் சார்பில் வருமானவரி அதிகாரிகள், அலுவலர்கள், முன்னாள் அலுவலர்களுக்கான கண் பரிசோதனை முகாம் மதுரை அலுவலக வளாகத்தில் நடந்தது.

மதுரை வருமானவரி முதன்மை கமிஷனர் சீமா ராஜ் முகாமை தொடங்கி வைத்தார். மதுரை மேக்ஸ் விஷன் பல்நோக்கு மருத்துவமனை ஏற்பாடுகளை செய்தது. மருத்துவமனை மண்டல இயக்குநர் டாக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர் சதீஷ் பாபு நன்றி கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement