Advertisement

பெட்ரோல் குண்டு வீச்சு



கருப்பாயூரணி, : மதுரை கருப்பாயூரணி சீமான் நகர் காளிதாஸ் 53. எதிர்வீட்டில் வசிப்பவர் பிச்சை கருப்பணன். 2008 முதல் இருவருக்கும் பொதுப்பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம்இரு தரப்புக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இரவு காளிதாஸ் வீட்டு சுவரில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் கருப்பணன் மகன் சதீஷிடம் விசாரணை செய்து இது தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement